நீங்கள் தேடியது "Lands submerged"
7 Oct 2018 1:02 PM IST
தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் வேதனை
தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
