நீங்கள் தேடியது "lalithaa jewellery robbery"
18 Oct 2019 3:48 PM IST
நகை கடை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் : முருகன் வாக்கு மூலத்தால் அதிர்ந்து போன போலீசார்
வழக்குகளில் கைதாவதில் இருந்து தப்பிக்க எஸ்.பி. ஒருவருக்கு 18 லட்சம் ரூபாயில் சொகுசு கார் மற்றும் சென்னையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு 19 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கைதான கொள்ளையன் முருகன் தெரிவித்த தகவலால் தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
