நீங்கள் தேடியது "Lady Auto Driver arrest"

ரயில்நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி : கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கைது
7 Aug 2019 6:21 AM GMT

ரயில்நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி : கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கைது

மும்பை விரார் ரயில் நிலையத்தில், வலியால் துடித்த ஏழு மாத கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு, நடைபாதையில் ஆட்டோ இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.