நீங்கள் தேடியது "labam movie works finished"

லாபம் படப்பிடிப்பு பணிகள் நிறைவு - படக்குழுவுடன் செல்பி எடுத்த விஜய் சேதுபதி
2 Dec 2020 9:58 AM IST

"லாபம்" படப்பிடிப்பு பணிகள் நிறைவு - படக்குழுவுடன் செல்பி எடுத்த விஜய் சேதுபதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி "லாபம்" படத்தில் நடத்து வருகிறார். இப்படத்தின் காட்சிகள் பல்வேறு இடத்தில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.