"லாபம்" படப்பிடிப்பு பணிகள் நிறைவு - படக்குழுவுடன் செல்பி எடுத்த விஜய் சேதுபதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி "லாபம்" படத்தில் நடத்து வருகிறார். இப்படத்தின் காட்சிகள் பல்வேறு இடத்தில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
லாபம் படப்பிடிப்பு பணிகள் நிறைவு - படக்குழுவுடன் செல்பி எடுத்த விஜய் சேதுபதி
x
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி "லாபம்" படத்தில் நடத்து வருகிறார். இப்படத்தின் காட்சிகள் பல்வேறு இடத்தில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, மொத்த படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்