நீங்கள் தேடியது "Kumbakonam water"
24 Aug 2019 4:36 AM GMT
கும்பகோணம் வந்த காவிரி தண்ணீர் - மலர் தூவி, பால் ஊற்றி உற்சாக வரவேற்பு
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கும்பகோணம் வந்தடைந்தது. தண்ணீர் வருவதை அறிந்து, விவசாயிகள், பொதுமக்கள் அங்கு திரண்டனர்.