நீங்கள் தேடியது "Kumbakonam Mettur Dam"

கும்பகோணம் வந்த காவிரி தண்ணீர் - மலர் தூவி, பால் ஊற்றி உற்சாக வரவேற்பு
24 Aug 2019 4:36 AM GMT

கும்பகோணம் வந்த காவிரி தண்ணீர் - மலர் தூவி, பால் ஊற்றி உற்சாக வரவேற்பு

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கும்பகோணம் வந்தடைந்தது. தண்ணீர் வருவதை அறிந்து, விவசாயிகள், பொதுமக்கள் அங்கு திரண்டனர்.