நீங்கள் தேடியது "Kumbakonam Court"

யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி - பொன்.மாணிக்கவேல்
24 Sept 2019 2:37 PM IST

"யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி" - பொன்.மாணிக்கவேல்

கடத்தப்பட்ட கோயில் சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது
23 Sept 2019 4:28 PM IST

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கபட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தது . பக்தர்கள் மகிழ்ச்சியில் மலர்கள் தூவி நடராஜரை வரவேற்றனர்.

பழனி கோவில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளது - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை விளக்கம்
16 July 2018 6:55 PM IST

"பழனி கோவில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளது" - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை விளக்கம்

பழனி தண்டாயுதபாணி கோவிலில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு.
11 July 2018 7:59 AM IST

பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு.

பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு. சிலை மலையடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.