நீங்கள் தேடியது "Kumbakonam Cotton"

குவிண்டால் பருத்தி ரூ.5,909க்கு ஏலம் : விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
20 Sep 2018 5:01 AM GMT

குவிண்டால் பருத்தி ரூ.5,909க்கு ஏலம் : விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.