குவிண்டால் பருத்தி ரூ.5,909க்கு ஏலம் : விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குவிண்டால் பருத்தி ரூ.5,909க்கு ஏலம் : விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குவிண்டாலுக்கு அதிகபட்சம்  5 ஆயிரத்து 909 ரூபாய்க்கும் சராசரியாக 5 ஆயிரத்து 569 ரூபாய்க்கும் ஏலம் போனது. பருத்தி ஏலம் முடிந்ததும், விவசாயிகளின் வங்கிகணக்கில் பணபரிமாற்றம் செய்யப்பட்டது. ஆன்லைன் முறையில் பணபரிமாற்றம் செய்யப்படுவது கால விரயத்தை குறைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்