நீங்கள் தேடியது "kulachal"

பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா? - காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்
15 March 2020 10:08 AM IST

பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா? - காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்

குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞரை கடத்தி நகைகள், சொகுசு கார் பறிப்பு - புதையலில் பங்கு கேட்டு 2 போலீசார் கடத்தியதாக புகார்
12 Oct 2019 5:36 AM IST

இளைஞரை கடத்தி நகைகள், சொகுசு கார் பறிப்பு - புதையலில் பங்கு கேட்டு 2 போலீசார் கடத்தியதாக புகார்

குளச்சல் அருகே தங்க புதையலில் பங்கு கேட்டு இளைஞரை கடத்தி 2 சொகுசு கார்களை பறித்து சென்ற கும்பலுடன் போலீசாருக்கு தொடர்பு உள்ளதா என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.