பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா? - காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்

குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா? - காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய  காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி வசந்தகுமார், பாத யாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்