நீங்கள் தேடியது "kudankulam Nuclear Reactor"

கூடங்குளத்தில் அணு உலை பூங்கா என்பது சரியல்ல - வாசுகி கருத்து
27 Nov 2018 9:25 PM GMT

"கூடங்குளத்தில் அணு உலை பூங்கா என்பது சரியல்ல" - வாசுகி கருத்து

கூடங்குளம் அணு உலையை, அணு பூங்காவாக மாற்றும் நடவடிக்கை சரியானது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.