நீங்கள் தேடியது "K.T. Rajendra Balaji"
22 Dec 2019 1:28 PM GMT
"மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளது" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும், அதை திசை திருப்பி, நாட்டை துண்டாடும் வகையில் திமுக, காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
27 March 2019 1:49 PM GMT
பிரதமர் நரேந்திர மோடி ஒரு கதாநாயகன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பிரதமர் நரேந்திர மோடி ஒரு கதாநாயகன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டியுள்ளார்.
21 March 2019 5:05 AM GMT
குடிக்காவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி
மது குடிக்காவிட்டால் சிலருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால், உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
12 Jun 2018 9:28 AM GMT
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்