நீங்கள் தேடியது "ks alagiri condemns policea"

தடையை மீறி விவசாயிகள் கூட்டம் - தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை
18 Oct 2020 10:04 PM IST

"தடையை மீறி விவசாயிகள் கூட்டம்" - தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை

தேனியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லையெனில், தடையை மீறி நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.