"தடையை மீறி விவசாயிகள் கூட்டம்" - தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை

தேனியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லையெனில், தடையை மீறி நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தடையை மீறி விவசாயிகள் கூட்டம் - தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை
x
தேனியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லையெனில், தடையை மீறி நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட காவல்துறை அதிகாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், செயல்பட்டு வருவதாக கண்டனம், தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்