நீங்கள் தேடியது "KrishnaRajaSagara Dam"

முழுக் கொள்ளளவை எட்டியது கே.ஆர்.எ​ஸ். அணை
30 Aug 2019 3:43 AM GMT

முழுக் கொள்ளளவை எட்டியது கே.ஆர்.எ​ஸ். அணை

கர்நாடக மாநிலத்தின் பிரதான அணையான கே.ஆர்.எஸ். அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.