முழுக் கொள்ளளவை எட்டியது கே.ஆர்.எ​ஸ். அணை

கர்நாடக மாநிலத்தின் பிரதான அணையான கே.ஆர்.எஸ். அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
முழுக் கொள்ளளவை எட்டியது கே.ஆர்.எ​ஸ். அணை
x
கர்நாடக மாநிலத்தின் பிரதான அணையான கே.ஆர்.எஸ். அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இந்த சிறப்பு பூஜையில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுமலதா கலந்து கொண்டு காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்