நீங்கள் தேடியது "KP Anbazhagam"
7 Jun 2019 8:18 PM IST
"பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும்" - அமைச்சா் கே.பி.அன்பழகன்
பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
7 Jun 2019 7:42 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2019 2:01 AM IST
"அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது" - அமைச்சர் அன்பழகன்
அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.