நீங்கள் தேடியது "koyambed market"
5 May 2020 10:48 PM IST
(05/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி : அழுத்தம் தர தவறியதா தமிழகம்..?
சிறப்பு விருந்தினராக - ஜெயசுதா, நெல்லை சாமானியர் || கம்பம் செல்வேந்திரன், தி.மு.க || கோகுல இந்திரா, அ.தி.மு.க || லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர்-நடிகை || கே.டி.ராகவன், பா.ஜ.க
3 May 2020 3:43 PM IST
கோயம்பேடு சந்தையிலிருந்து லாரியில் சென்றவர்கள் - 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
16 April 2020 8:08 AM IST
"மார்க்கெட்டுக்கு நேரடியாக வர வேண்டாம்"- கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு வேண்டுகோள்
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


