நீங்கள் தேடியது "Kovai Police Advise"
9 July 2019 7:32 PM IST
திருநங்கைகள் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் : கோவை காவல்துறை துணை ஆணையர் அறிவுரை
சமூகத்தில் உள்ள அவப்பெயரை நீக்கும் வகையில் திருநங்கைகள், பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
