நீங்கள் தேடியது "Kovai Issue"

இருசக்கரவாகனத்தின் முன் சீட்டில் குழந்தை... செல்போனில் பேசிய படி சென்ற நபர் - அறிவுரை கூறிய மருத்துவருக்கு அடி-உதை
28 Sep 2021 11:29 PM GMT

இருசக்கரவாகனத்தின் முன் சீட்டில் குழந்தை... செல்போனில் பேசிய படி சென்ற நபர் - அறிவுரை கூறிய மருத்துவருக்கு அடி-உதை

இருசக்கரவாகனத்தின் முன் சீட்டில் குழந்தையை வைத்துகொண்டு செல்போனில் பேசிய படி சென்ற நபருக்கு அறிவுரை கூறிய மருத்துவர் கடுமையாக தாக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்தியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம்  : ரூ.3 லட்சம் இழப்பீடு
24 April 2019 11:56 AM GMT

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : ரூ.3 லட்சம் இழப்பீடு

ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.