கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் களஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.