நீங்கள் தேடியது "Korattur Pond"

கொரட்டூர் ஏரியில் 50 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
15 Oct 2018 10:52 AM GMT

கொரட்டூர் ஏரியில் 50 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

சென்னை கொரட்டூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் அரசுக்கு சொந்தமான 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.