நீங்கள் தேடியது "koodankulam nuclear power plant"
4 March 2020 3:26 PM IST
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கட்டடம் கட்ட அனுமதி பெற வேண்டும் - அரசாணை வெளியீடு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கட்டடம் கட்ட, தேசிய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
