நீங்கள் தேடியது "KONE manufacturing Unit"

முதலமைச்சருடன் பின்லாந்து அமைச்சர் சந்திப்பு: கோன் நிறுவனத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை
5 Nov 2019 2:24 AM GMT

முதலமைச்சருடன் பின்லாந்து அமைச்சர் சந்திப்பு: 'கோன்' நிறுவனத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை

பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்தோ (Pekka Haavisto) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.