நீங்கள் தேடியது "Kollidam Water"

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
20 Aug 2018 11:18 AM IST

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.