நீங்கள் தேடியது "Kolkatta night Riders"

சூதாட்ட புகார் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீர‌ரிடம் விசாரணை
16 Nov 2019 6:35 PM IST

சூதாட்ட புகார் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீர‌ரிடம் விசாரணை

கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.