சூதாட்ட புகார் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீர‌ரிடம் விசாரணை
பதிவு : நவம்பர் 16, 2019, 06:35 PM
கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில், பிஜப்பூர் புல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த‌து. 

பிற செய்திகள்

ரஜினி மன்றம் சார்பில் இலவச திருமணம்

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில், 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

3 views

தீபா தொடர்ந்த வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தலைவி திரைப்படத்துக்கும், குயின் இணைய தள தொடருக்கும் தடையில்லை என கூறி தீபா தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

132 views

"5 நாட்களில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்"

காவலன் எஸ்.ஓ.எஸ் செயலியை கடந்த 5 நாட்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் பதவிறக்கம் செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

98 views

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கு : ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில், ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 நிறைவேற்றம் : மகாராஷ்டிரா ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐ.பி.எ​ஸ். அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

11 views

அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை...

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.