நீங்கள் தேடியது "Kolkata Meet"
20 Jan 2019 2:19 AM IST
ஊழல்வாதிகள் ஒன்றாக இணைந்து எதிர்க்கின்றனர் - பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிரான தன்னுடைய நடவடிக்கையால் ஆத்திரமடைந்தவர்கள், ஒன்று திரண்டு மகாகத்பந்தன் என்ற பெயரில் தன்னை எதிர்ப்பதாக எதிர்கட்சிகளின் மாநாடு குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
20 Jan 2019 1:28 AM IST
தேர்தலுக்கு முன் வலிமையான கூட்டணி அமையும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
