நீங்கள் தேடியது "Kolamavu Kokila Movie Review"

எப்படி இருக்கிறது “கோலமாவு கோகிலா”?
19 Aug 2018 5:38 PM GMT

எப்படி இருக்கிறது “கோலமாவு கோகிலா”?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, அறந்தாங்கி நிஷா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கத்தில் படத்தை லைகா புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.