நீங்கள் தேடியது "kodand case"

கொடநாடு வழக்கு; தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது - குற்றம் சாட்டப்பட்ட மனோஜ்சாமி தகவல்
11 Sept 2021 7:39 AM IST

கொடநாடு வழக்கு; "தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது" - குற்றம் சாட்டப்பட்ட மனோஜ்சாமி தகவல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராக முடியாது, என குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ்சாமி கூறியுள்ளார்.

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு - மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை
2 Sept 2021 7:31 AM IST

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு - மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.