நீங்கள் தேடியது "kodanadu estate case high court order"
7 July 2020 5:03 PM IST
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ், ஜாமீன் கோரிய மனு மீது,வரும் 16ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
