நீங்கள் தேடியது "Kodaikanal Buffalo Peoples Request Government"

கொடைக்கானல்: காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட  பொதுமக்கள் கோரிக்கை
11 Jun 2020 3:52 AM GMT

கொடைக்கானல்: காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் நகருக்குள் வர தொடங்கியுள்ள காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.