நீங்கள் தேடியது "Kodaikanal Best Place"

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
30 Nov 2018 8:45 PM GMT

"கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கொடைக்கானல் பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கஜா சீரமைப்புப் பணிகள் : பிரமிக்க வைத்த மின் வாரிய ஊழியர்களின் உழைப்பு...
24 Nov 2018 3:51 AM GMT

கஜா சீரமைப்புப் பணிகள் : பிரமிக்க வைத்த மின் வாரிய ஊழியர்களின் உழைப்பு...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் கொண்டு செல்லும் முனைப்பில் தீவிரமாக பணியாற்றிவரும் மின்வாரிய ஊழியர்கள், இடுப்பளவு தண்ணீரில் 260 கிலோ எடை கொண்ட மின் கம்பங்களை 10 நிமிடத்தில் நட்டுவைத்துள்ளனர்.