நீங்கள் தேடியது "Kerala Nurse"

கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு - கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா
24 Jan 2020 9:32 AM IST

"கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு" - கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா

கொரோனா பாதித்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாடு வாழ் கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.