நீங்கள் தேடியது "kerala minister request tamil peoples"
30 March 2020 12:35 AM IST
"கேரளாவில் உள்ள தமிழக மக்கள் வெளியேற வேண்டாம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள மக்கள், ஏப்ரல் 14 ஆம்தேதி வரை கேரளாவிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தி உள்ளார்.
