நீங்கள் தேடியது "Kerala Governor Sathasivam"
7 Oct 2018 6:26 AM IST
"விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்" - கேரள ஆளுநர் சதாசிவம்
விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுவதாகவும், நீதிபதி பணி ஓய்வுக்கு பின்னர் விவசாயம் செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கேரளா மீது கொண்ட அன்பால் ஆளுநர் பதவியை ஏற்று கொண்டதாகவும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
22 Aug 2018 4:57 PM IST
தமிழகத்தில் அடுத்தது என்ன..? இருதுருவ அரசியலா..? மாற்று அரசியலா..?
தமிழகம் இனி சந்திக்க போவது இருதுருவ அரசியலா? மாற்று அரசியலா என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் கூட்டவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
14 Aug 2018 12:36 PM IST
"திராவிட இயக்கத்தின் 3வது அத்தியாயம், கருணாநிதி" - கி.வீரமணி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது
8 Aug 2018 10:45 PM IST
தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறேன்! - ஸ்டாலின் கடிதம்
திமுக தலைவர் கருணாநிதி இறந்ததை அடுத்து தொண்டர்களுக்கு செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம்




