நீங்கள் தேடியது "Kerala Electric Auto"

கேரளா தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ - நேபாளத்திற்கு ஏற்றுமதி தொடக்கம்
21 Oct 2020 5:31 AM GMT

கேரளா தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ - நேபாளத்திற்கு ஏற்றுமதி தொடக்கம்

கேரளா அரசுக்கு சொந்தமான கேரள ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோவான 'வேம்பு ஜி' முதல் கட்டமாக 33 ஆட்டோக்களை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளன.