கேரளா தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ - நேபாளத்திற்கு ஏற்றுமதி தொடக்கம்

கேரளா அரசுக்கு சொந்தமான கேரள ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோவான 'வேம்பு ஜி' முதல் கட்டமாக 33 ஆட்டோக்களை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளன.
கேரளா தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ - நேபாளத்திற்கு ஏற்றுமதி தொடக்கம்
x
கேரளா அரசுக்கு சொந்தமான கேரள ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோவான 'வேம்பு ஜி' முதல் கட்டமாக 33 ஆட்டோக்களை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளன. இதனை கேரள தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன் தொடங்கி வைத்தார்.  இந்த வேம்பு ஜி ஆட்டோக்கள்  ஒரு முறை சார்ஜ் செய்தல்  80 முதல் 90 கிலோமீட்டர் வரை இயங்கும். 

Next Story

மேலும் செய்திகள்