நீங்கள் தேடியது "Kerala 2 days Full Lockdown"

கேரளத்தில் 2 நாள் முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்
13 Jun 2021 5:35 AM GMT

கேரளத்தில் 2 நாள் முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்

கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.