நீங்கள் தேடியது "kc palanisamy latest news"

கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர வேண்டும் - கே.சி. பழனிசாமி
21 Dec 2018 12:09 PM GMT

கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர வேண்டும் - கே.சி. பழனிசாமி

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வேறு கட்சிக்கு செல்லும் நிலையே இருக்கக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.