நீங்கள் தேடியது "Karur Thambidurai"

இந்திக்கு ஆதரவாக நாங்கள் இருக்க மாட்டோம் - தம்பிதுரை
11 Nov 2018 12:44 PM GMT

இந்திக்கு ஆதரவாக நாங்கள் இருக்க மாட்டோம் - தம்பிதுரை

எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் ஆக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார்.

தொகுதிக்கு வரவில்லை என்பதா? - இளைஞரிடம் ஆவேசமாக பேசிய தம்பிதுரை
30 Oct 2018 8:27 AM GMT

தொகுதிக்கு வரவில்லை என்பதா? - இளைஞரிடம் ஆவேசமாக பேசிய தம்பிதுரை

தொகுதிக்கு வரவில்லை என்று கூறுவது இப்போது ஃபேஷனாகி விட்டது என, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

கிராம தத்தெடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றுகிறது - தம்பிதுரை
30 Oct 2018 6:46 AM GMT

கிராம தத்தெடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றுகிறது - தம்பிதுரை

'கிராம தத்தெடுப்பு திட்டம்' என, அறிவித்து விட்டு நிதி தராமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - தம்பிதுரை
9 Sep 2018 7:48 AM GMT

ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - தம்பிதுரை

திமுக, மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, அதிமுக அரசை அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவி்த்துள்ளார்.