கிராம தத்தெடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றுகிறது - தம்பிதுரை

'கிராம தத்தெடுப்பு திட்டம்' என, அறிவித்து விட்டு நிதி தராமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
கிராம தத்தெடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றுகிறது - தம்பிதுரை
x
'கிராம தத்தெடுப்பு திட்டம்' என, அறிவித்து விட்டு நிதி தராமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். கரூரில் தமது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர், இன்று பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், அதற்குரிய நிதியை வழங்குவதில்லை என குற்றம் சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்