நீங்கள் தேடியது "Karur Salem"
15 Oct 2019 9:08 PM GMT
தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்
கோவை - பொள்ளாச்சி உள்பட தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம், புதிய ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்.