நீங்கள் தேடியது "karur campaign"

மக்களை வஞ்சிக்கும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - வாக்காளர்களுக்கு செந்தில் பாலாஜி வேண்டுகோள்
23 Dec 2019 3:17 AM IST

"மக்களை வஞ்சிக்கும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - வாக்காளர்களுக்கு செந்தில் பாலாஜி வேண்டுகோள்

கரூர் மாவட்டம் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.