நீங்கள் தேடியது "Karunas Driver"

கருணாஸின் ஓட்டுநர் தற்கொலை முயற்சி
5 Nov 2018 12:11 PM GMT

கருணாஸின் ஓட்டுநர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.