நீங்கள் தேடியது "karunas birthday"
23 Feb 2020 2:19 PM IST
கருணாஸின் 50 ஆவது பிறந்தநாள் - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் தமது 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
