நீங்கள் தேடியது "Karunanidhis BP Drops"
29 July 2018 2:51 PM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு
இந்த படத்தில் காணப்படும் கருவியில் கருணாநிதியின் இதய துடிப்பு 94, ஆக்ஸிஜன் அளவு 97 என்ற அளவில் இருப்பதையும் செயற்கை சுவாசம் இல்லாமல் சிகிச்சை பெறுவதையும் காண முடிகிறது.
28 July 2018 10:09 PM IST
(28.07.2018) ஆயுத எழுத்து : கருணாநிதி : சாதனைகளும் தமிழக உரிமைகளும்
(28.07.2018) ஆயுத எழுத்து : கருணாநிதி : சாதனைகளும் தமிழக உரிமைகளும், சிறப்பு விருந்தினராக - நக்கீரன் கோபால், பத்திரிகையாளர்//பழ.கருப்பையா, திமுக//கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக//ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம்
28 July 2018 4:24 PM IST
#Karunanidhi ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


