நீங்கள் தேடியது "karunanidhi hospital photo"

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பு
5 Aug 2018 11:11 AM GMT

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பு

சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.